Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

November 23, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

November 23, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இரண்டு பவுன் தங்க சங்கிலியை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த ஹட்டன் முச்சக்கர வண்டி சாரதிகள்
உள்நாட்டு செய்திகள்

இரண்டு பவுன் தங்க சங்கிலியை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த ஹட்டன் முச்சக்கர வண்டி சாரதிகள்

ThanaBy ThanaDecember 2, 2024Updated:December 2, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

முச்சக்கர வண்டி சாரதிகள் சாலையில் கிடந்த பெருமதி மிக்க தங்க சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையை நிருபித்த ஹட்டன் நகரில் இயங்கும் முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் ஹட்டன் பதுளை சென்று திரும்பிய சாமிமலை சின்ன சோலங்கந்தையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் புவனேஸ்வரன் தம்பதியர் தமக்கு உரித்தான இரண்டு பவுண் எடையுள்ள தங்க சங்கிலியை ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கி சென்ற வேளையில் தவர விட்டுள்ளனர்.

அதனைத் கண்டு எடுத்த டிக்கோயா பகுதியில் உள்ள ராமநாதன் குகேந்திரன்,தம்பிராஜ் சின்ன தம்பி ஆகிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் உரியவரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதிகளின் நேர்மையை பாராட்டி பணம் வழங்க முற்பட்ட போது அவர்கள் பணம் வாங்க மறுத்து விட்டனர்.

குறித்த தம்பதியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டி சென்றமை குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    குத்தகை ஒப்பந்த நீடிப்பு விவகாரம்: அரசாங்கம் புதிய நிபந்தனைகளுடன் முன்னெடுக்க வேண்டும்!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை

    November 22, 2026

    ஹட்டன் தனியார் பேருந்து நிலைய கழிப்பறையில் கழிவு நீர் கசிவு; சுகாதார சீர்கேட்டால் மக்கள் விசனம்

    November 22, 2026

    நுவரெலியா மாவட்டத்தின் பிரதான வீதிகளில் அபாயகரமான பகுதிகளில் பாதுகாப்பு வேலிகள் அமைப்பு 

    November 22, 2026

    மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

    November 22, 2026
    Editors Picks

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.