Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

August 31, 2026

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

August 31, 2026

யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

August 31, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைகப்குப் புறம்பானது
இலங்கை

Clean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைகப்குப் புறம்பானது

ThanaBy ThanaJanuary 11, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

lean Srilanka வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுக்கு 70 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று கூறப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு கொடுப்பனவாக 09 இலட்சம் ரூபாய் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கொடுப்பனவும் இதுவரையிலும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்த விடயம் குறித்து நேற்று (09) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யனது. இணையத்தள உருவாக்கத்திற்கோ அல்லது பாடலை உருவாக்கிய களைஞருக்கோ வழங்கப்பட்டதாக கூறப்படும் கொடுப்பனவு முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இத் திட்டத்திற்கு 09 இலட்சத்தை விட அதிகம் செலவிடப்படவும் இல்லை செலவிடப்படவும் மாட்டாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய வழிகாட்டுதல்கள்: மீறினால் உபகரணங்கள் பறிமுதல் என பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!

    August 31, 2026

    சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

    August 31, 2026

    யாழ்ப்பாணத்தில் சோகம்: விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

    August 31, 2026

    எபாமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று மூவர் பலி; சிறுவனைத் தேடும் பணி தீவிர வீச்சு!

    August 31, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.