இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் இன்று காலை காலமானார்.
சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இவ்வாறு அவர் உயிரிழந்துள்ளதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பாக நீண்டகாலம் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்ததோடு ,பொருளாதர அபிவிருத்தி மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
