Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்

June 7, 2026

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

June 7, 2026

வட்டவளை ரொசல்ல பகுதியில் அதிர்ச்சி: கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபரை பிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்!

June 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்
Breaking

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்

ThanaBy ThanaJune 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நானுஓயா நிருபர –

முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம் .

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கு திரும்பும் காமினி தேசிய பாடசாலை சந்தி அருகில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களும் ஒரு பெண் அடங்களாக மூவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் ,

பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கி பயணித்த வேனொன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்,

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    June 7, 2026

    வட்டவளை ரொசல்ல பகுதியில் அதிர்ச்சி: கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபரை பிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்!

    June 7, 2026

    மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

    June 7, 2026

    ஜெனீவா மாநாட்டில் இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து விசேட கலந்துரையாடல்!

    June 7, 2026
    Editors Picks

    முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்

    June 7, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    June 7, 2026

    வட்டவளை ரொசல்ல பகுதியில் அதிர்ச்சி: கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபரை பிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்!

    June 7, 2026

    மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

    June 7, 2026

    முச்சக்கர வண்டி – வேன் மோதிய விபத்தில் மூவர் காயம் – நுவரெலியாவில் சம்பவம்

    June 7, 2026

    நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    June 7, 2026

    வட்டவளை ரொசல்ல பகுதியில் அதிர்ச்சி: கேஸ் சிலிண்டரை திருடிச் சென்ற நபரை பிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்!

    June 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.