Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

September 21, 2026

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

September 21, 2026

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை
Breaking

நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

ThanaBy ThanaSeptember 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவான அதிக மழைவீழ்ச்சி காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் கவனமாக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அபாயகரமான பகுதிகள் மற்றும் மாவட்டங்கள்:

கட்டம் 3 – சிவப்பு எச்சரிக்கை (வெளியேறுவதற்கான எச்சரிக்கை)

காலி: நெலுவ

களுத்துறை: வலல்லாவிட்ட

கண்டி: பஸ்பாகே கோரளை

கேகாலை: மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட

நுவரெலியா: நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு

இரத்தினபுரி: இரத்தினபுரி

கட்டம் 2 – அம்பர் எச்சரிக்கை (அவதானமாக இருப்பதற்கான எச்சரிக்கை)

கொழும்பு: பாதுக்கை

காலி: நாகொட, தவலம

களுத்துறை: பாலிந்தநுவர, அகலவத்தை, புளத்சிங்ஹல, இங்கிரிய

கண்டி: கங்க இஹல கோரளை, உடபலாத

கேகாலை: வரக்காப்பொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல

மாத்தறை: அத்துரலிய, கொடப்பொல, அக்குரஸ்ஸ, பிட்டபத்தர

நுவரெலியா: தலவாக்கலை

இரத்தினபுரி: பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவானை, எலபாத

கட்டம் 1 – மஞ்சள் எச்சரிக்கை (விழிப்புடன் இருப்பதற்கான எச்சரிக்கை)

கொழும்பு: சீதாவக்க

காலி: நியகம, பத்தேகம

கம்பஹா: மீரிகம, அத்தனகல்ல

கண்டி: யடினுவர, பாஹததும்பர, தொலுவ, உடுனுவர

கேகாலை: ரம்புக்கனை

குருநாகல்: அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய

மாத்தறை: பஸ்கொட

இரத்தினபுரி: எஹெலியகொட, கஹவத்தை, கொலோன்ன, இம்புல்பே

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026

    கண்டி ,நுவரெலியா உட்பட நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

    September 21, 2026

    அப்புத்தலை தங்கமலை தோட்டத்தில் வீடுகள் மீது தொடரும் கல்வீச்சுத் தாக்குதல்கள்: அச்சத்தில் குடியிருப்பாளர்கள்!

    September 21, 2026
    Editors Picks

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026

    கண்டி ,நுவரெலியா உட்பட நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.