Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

September 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

September 22, 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

September 22, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » அக்கரபத்தனை டொரின்டன் தோட்ட தமிழ் வித்தியாலய மாணவர்கள்100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை
Breaking

அக்கரபத்தனை டொரின்டன் தோட்ட தமிழ் வித்தியாலய மாணவர்கள்100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை

ThanaBy ThanaNovember 26, 2022No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வெளிவந்த சாதாரண தர பெறுபேறுகளின் படி அக்கரபத்தனை டொரின்டன் தமிழ் வித்தியாலய மாணவர்கள் 100சதவீத பெறுபேறுகளைப் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளனர்.

முதல் தடவையாக சாதாரண தரம் வரை உயர்த்தப்பட்ட பாடசாலையில் முதல் தடவையில் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப்பாடத்தில் 100 வீதமும் ,தமிழ் பாடத்தில் 100 வீதமும் ஆங்கில பாடத்தில் 96 வீதமும் ஏனைய பாடங்களிழும் 90க்கும் மேற்பட்ட வீதங்களையும் பெற்று மாணவர்கள் சாதனைப்படைத்துள்ளனர.

குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ,கற்பித்த ஆசிரியர்களான  ஜோன்கென்னடி ,செல்வகுமார் ,நிரன்ஜன் மற்றும் ஏனைய ஆசிரியர்களையும், அதிபரையும் பழையமாணவர்கள் உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிதுவருகின்றனர் .மலையகம் .lk குழுமமும் வாழ்த்துக்களை பதிவுசெய்கிறது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026
    Editors Picks

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026

    அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு உறுப்புரையும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை

    September 22, 2026

    2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

    September 22, 2026

    உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு அறிவிப்பு ஆரம்பம்!

    September 22, 2026

    சிவராசா அனோஜனை விடுவிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் சவூதிக்குச் செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.