இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 310 ரூபாவிற்கும், கேரட் 170 ரூபாவிற்கும், லீக்ஸ் 150 ரூபாவிற்கும் மொத்த விற்பனை செய்யப்படுகின்றன.
அத்துடன், கோவா 230 ரூபாவிற்கும், பீட்ரூட் 190 ரூபாவிற்கும், பச்சை குடைமிளகாய் 1300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த விலைகளானவை நுவரெலியா பொருளாதார மையத்தின் வர்த்தக நிலையங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார்.”
