Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

September 25, 2026

டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

September 25, 2026

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதில் ஆட்சேபனை இல்லை-ஜீவன்

September 25, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பலாங்கொடை உடகந்த விநாயகர் சிலை உடைப்பு சம்பவம்: நால்வர் கைது-பிரதி அமைச்சரின் தலையீட்டையடுத்து நடவடிக்கை
Breaking

பலாங்கொடை உடகந்த விநாயகர் சிலை உடைப்பு சம்பவம்: நால்வர் கைது-பிரதி அமைச்சரின் தலையீட்டையடுத்து நடவடிக்கை

ThanaBy ThanaSeptember 25, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பலாங்கொடை உடகந்த விநாயகர் சிலை உடைப்பு சம்பவம்: நால்வர் கைது

பிரதி அமைச்சரின் தலையீட்டையடுத்து நடவடிக்கை

பலாங்கொடை, உடகந்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், உடனடியாக பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார்.

இதனையடுத்து, பிரதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் துரிதப்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் சான்றுரைப்பு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது உயர்வு!

    September 25, 2026

    டிக்கோயா அருகே விபத்து: முச்சக்கர வண்டி சாரதி படுகாயம்

    September 25, 2026

    நவம்பர் 1 முதல் பல்வேறு சேவைகளுக்கு ‘TIN’ இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு

    September 25, 2026

    காணி மோசடி வழக்கில் ஹட்டன் நகரசபை உறுப்பினர் கைது

    September 25, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.