Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

September 26, 2026

சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

September 26, 2026

மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

September 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !
Breaking

சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

ThanaBy ThanaSeptember 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

​பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாகப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

​விண்ணப்பதாரர்கள் தமது சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

​பெறுபேறுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர அழைப்பு இலக்கத்தையோ அல்லது 011-2 78 42 08 என்ற இலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளசாதாரண தர மீள் பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியீடு!து.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026

    புத்தளத்தில் ரூ.850-க்கு போட்டோ பிரதி: சர்ச்சைக்குரிய கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!

    September 26, 2026
    Editors Picks

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026

    மலேசிய சர்வதேச ஹொக்கி போட்டி: மாத்தளை இந்து தேசியக் கல்லூரி மாணவன் உதயகுமார் திலான் தேர்வு

    September 26, 2026

    ஹட்டன் – பொகவந்தலாவை வீதியில் லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து.

    September 26, 2026

    சாதாரண தர மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியாகின !

    September 26, 2026

    மலையகத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

    September 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.