Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

September 30, 2026

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

September 30, 2026

சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

September 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!
Breaking

தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!

ThanaBy ThanaSeptember 30, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் தூதுவர் குழுக்களுக்கான முதலாவது தேசிய மட்ட மாணவர் தூதுவர் மாநாடு, கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட ரீதியில் முதலிடத்தைப் பெற்ற பாடசாலைகளின் மாணவர் தூதுவர் குழுவினர், பொறுப்பாசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய ரீதியில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர் தூதுவர் குழுக்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாவட்டச் செயலக சிறுவர் அபிவிருத்திப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் ஆகியோருக்கு இதன்போது பதக்கங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

2024–2025ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான போட்டிகளில் நுவரெலியாமாவட்டம் சார்பில் வெற்றிபெற்ற தூதுவர் குழுவினரும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் 2024 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியில் போட்டியிட்டு நுவரெலியா மாவட்டத்தின் முதலாம் இடத்தை தலவாக்கலை பாரதி மகா வித்யாலயா மாணவர் தூதுவர் குழு பெற்றுக் கொண்டது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பொகவந்தலாவையில் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் விசேட சிறுவர் மேம்பாட்டு நிகழ்வுகள்

    September 30, 2026

    இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மலேசியாவில் கௌரவிப்பு!

    September 30, 2026

    சவுதியில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட உணவு தவிர்ப்பு போராட்டம்* 

    September 30, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை – வெளிநாடு செல்லத் தடை!

    September 30, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.