Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

October 1, 2026

பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

October 1, 2026

ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

October 1, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!
Breaking

இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்வு; நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

ThanaBy ThanaOctober 1, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

​இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​அத்துடன், ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாகவும், சூப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

​அதேவேளை, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 475 ரூபாவிற்கும், மண்ணெண்ணெய் 285 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.

​இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஞானசார தேரரைக் கைது செய்ய திறந்த பிடியாணை: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

    October 1, 2026

    பொகவந்தலாவையில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்து: இருவர் படுகாயம்!

    October 1, 2026

    ஆசிய விளையாட்டுப் போட்டி: இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

    October 1, 2026

    கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு நிராகரிப்பு

    October 1, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.