Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

October 2, 2026

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

October 2, 2026

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

October 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!
Breaking

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

ThanaBy ThanaOctober 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் புதிய சேவையொன்றை அறிமுகப்படுத்த ‘லங்கா மெற்றோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரியான சஞ்சய தயாரத்ன என்பவரின் கூற்றுப்படி, வார இறுதி நாட்களில் பல பயணிகள் தமது சொந்த ஊர்களுக்குச் செல்வதால், வழக்கமான பயணிகளின் தேவை குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மெட்ரோ பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதையே இந்த யோசனை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் தற்போது திட்டமிடல் கட்டத்தில் உள்ளதாகவும், மெட்ரோ பேருந்து சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இதனை அறிமுகப்படுத்த முடியும் என்றும் அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

இதற்கமைய, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும், ஆர்வமுள்ள நபர்கள் நியமிக்கப்பட்ட மெட்ரோ பேருந்து அவசர அழைப்பு இலக்கத்தை (Hotline) தொடர்பு கொண்டு தங்களது தனியார் பயணங்களுக்காக பேருந்த முன்பதிவுகளைச் செய்துகொள்ள முடியும்.

மேலும், பேருந்துகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்ட அதிகாரி, இச்சேவை பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்றும் உறுதி அளித்தார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 2, 2026

    மலையக மார்க்க ரயில் சேவை 10 மாதங்களின் பின் இன்று மீண்டும் ஆரம்பம்!

    October 2, 2026

    வெள்ளப்பெருக்கு: லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு இன்று தற்காலிக பூட்டு!

    October 2, 2026
    Editors Picks

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026

    கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 2, 2026

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.