Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

October 2, 2026

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

October 2, 2026

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

October 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது
Breaking

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

ThanaBy ThanaOctober 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுத் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக அபேகுணசேகரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே, யாழ்ப்பாண நகர்ப் பகுதி சந்தை வளாகத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, சுமார் ஒரு மாத காலமாக யாழ்ப்பாணப் பகுதியில் தலைமறைவாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் ஆரம்பத்தில் காலி பகுதிக்குச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்ததுடன், பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல்வேறு இடங்களில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களையும் ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேல் விசாரணைகளுக்காக அவரை ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026

    கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 2, 2026

    மலையக மார்க்க ரயில் சேவை 10 மாதங்களின் பின் இன்று மீண்டும் ஆரம்பம்!

    October 2, 2026
    Editors Picks

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026

    கொழும்பு -ஹட்டன் பேருந்தில் பெண்களுக்கு இடையூறு: குடிபோதையில் இருந்த இருவர் வட்டவளை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

    October 2, 2026

    மலையக மக்களை அவமதித்த முகநூல் பதிவு: ICCPR சட்டத்தின் கீழ் நடவடிக்கை முன்னெடுக்க ஜீவன் கோரிக்கை

    October 2, 2026

    ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

    October 2, 2026

    பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!

    October 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.