Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!

October 19, 2026

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

October 19, 2026

சுற்றாடல் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர்

October 19, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்ல அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம்: மகா சங்கத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்பு!
Breaking

ஞானசார தேரர் மீண்டும் சிறைசெல்ல அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம்: மகா சங்கத்தினரிடம் மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்பு!

ThanaBy ThanaOctober 19, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரருக்குத் தான் வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தொடர்பில், மகா சங்கத்தினரிடம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஞானசார தேரர் மீண்டும் சிறை செல்வதற்குத் தனது முன்னாள் அதிகாரிகளின் நிர்வாகத் தவறே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஞானசார தேரருக்கு எதிராக நிலுவையில் இருந்த இரு வழக்குகள் தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்கும் போது, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், தன் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் அமைச்சின் அனுமதியைப் பெறாமல், நேரடியாகத் தன்னிடம் கையொப்பம் பெற்றுத் தன்னை தவறாக வழிநடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரிகளால் இடம்பெற்ற இந்தத் தவறுக்காகவே மகா சங்கத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாமலின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்க கைது!

    October 19, 2026

    நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு: இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

    October 19, 2026

    சுற்றாடல் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் – பிரதமர்

    October 19, 2026

    இராணுவத்தின் உதவியுடன் அக்போ காட்டு யானை கண்டுபிடிப்பு

    October 19, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.