Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!

November 22, 2026

ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

November 21, 2026

இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

November 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!
Breaking

ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!

ThanaBy ThanaNovember 22, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

செ. திவாகரன்

ஹட்டனில் ஒரே கட்டிடத்தில் தொடரும் கொள்ளை – நகை உற்பத்திப் பட்டறைகள் இலக்கு.

ஹட்டன் நகரிலுள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இயங்கி வரும் நகை உற்பத்திப் பட்டறையில் நேற்று (21) கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பட்டறைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், பூட்டுகளை உடைத்து அங்கிருந்த நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டிடத்தின் கீழ் மாடியில் இயங்கிய தையல் நிலையம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த தையல் இயந்திரம் மற்றும் இரண்டு வெற்றுப் பெட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து, சேலை ஒன்றின் உதவியுடன் சந்தேகநபர் மூன்றாவது மாடிக்குச் சென்றுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இயங்கிய இரண்டு பட்டறைகள் கடந்த மாதமும் இதே முறையில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் மற்றும் சில நகைகள் திருடப்பட்டிருந்தன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026

    43 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மாக்கஸ்தொட்ட கீழ்பிரிவு தோட்ட வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

    November 21, 2026
    Editors Picks

    ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!

    November 22, 2026

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026

    ஹட்டனில் சேலை உதவியுடன் 3ஆவது மாடிக்கு ஏறி நகைப் பட்டறையில் துணிகரக் கொள்ளை!

    November 22, 2026

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.