கண்டி ,வத்தேகம பன்வில கல்வி கோட்டத்தில் எட்டமுடியாதிருந்த இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறது பரமேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி ஆ.மேனுஜாவும் 9A சித்திகளுடன் ,ஞா.பவிகரன் 8A , B சித்தியையும் பெற்றிருப்பதோடு அசத்தலான சாதனையில்
6A 2B S
6A B C S
5A 4C
4A 3B 2C
4A 3B C S என்ற ஒழுங்கிலும் மிக சிறந்த பெறுபேறுகளை பன்வில கோட்டத்தில் குறித்த பாடசாலை பெற்றுள்ளது.