நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதன்மை இயக்குரான ராஜமவுலி இயக்கிய R R R திரைப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது ஒஸ்கார் விருதாகும் இதற்கு முன் ஏ.ஆர் .ரகுமானுக்கு இந்த விருது கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
