சர்வதேச பல்லுயிர் பன்முகத்தன்மை மாநாடு COP15
கனடாவில் நேற்று ஆரம்பமானது. ஐக்கிய நாடுகளின் செயலாளர் Antonio gutteres, கனடாவின் பிரதமர் Justin trudeau ஆகியோர் மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர். கனடாவின் Onondaga பிராந்தியத்தின் முதல்வரான பழங்குடியினத் தலைவர் Tadodaho sid hill வரலாற்றில் முதல்முறையாக ஆரம்பவுரையாற்றினார்.
