கடந்த வார இறுதியில், ரஷ்யக் கூலிப்படையான வாக்னரின் படைகள் ரஷ்யாவில் உள்ள ஒரு நகரத்தைக் கைப்பற்றிய போது உலகமே அதிர்ச்சியடைந்தது.
இது உலக கச்சா எண்ணெய் சந்தையையும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது.
இதனால் (26) கச்சா எண்ணெய் விலை சிறிதளவு அதிகரித்துள்ளதோடு, ரஷ்ய நாணயமான ரூபிளின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.
கூலிப்படை தாக்குதல்கள் ரஷ்ய ஸ்திரத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
