Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

November 24, 2026

தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

November 24, 2026

மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சாமிமலை – முச்சக்கர வண்டி விபத்தில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட  நான்கு பேர் வைத்தியசாலையில்
Breaking

சாமிமலை – முச்சக்கர வண்டி விபத்தில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட  நான்கு பேர் வைத்தியசாலையில்

ThanaBy ThanaFebruary 21, 2024Updated:February 21, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
accident
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சாமிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற  முச்சக்கர வண்டி விபத்தில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட  முச்சக்கர வண்டி சாரதி என நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரவுன்ஷீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இருந்து இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற  முச்சக்கர வண்டி மஸ்கெலியா நகருக்கு அருகில் உள்ள சாமிமலை பாலத்தை அன்டிய பகுதியில் பாரவூர்தியில் மோதுண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

https://malayagam.lk/wp-content/uploads/2024/02/VID-20240221-WA0055.mp4

விபத்து சம்பவத்தின்  போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மாணவிகள் இருவர் மாணவர் ஒருவரோடு  முச்சக்கர வண்டி சாரதியும்   காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.

குறித்து மாணவ, மாணவிகள் இன்று க.பொ.த.உயர் தரம் கற்றுக் கொள்ள பாடசாலை அனுமதிக்காக கிராம உத்தியோகத்தர் கடிதம் பெற்று கொள்ள கிராம உத்தியோகத்தரை சந்தித்த பின்னர் புளூம்பீல்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டு இருந்த நிலையிலே  குறித்து விபத்து இடம்பெற்று டுள்ளது.

விபத்து சம்பந்தமாக மஸ்கெலியா பொலிஸ்சார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

மஸ்கெலியா செய்தியாளர்.
செ.தி.பெருமாள்.21.02.2024

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் .

    November 24, 2026

    தித்த்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை – நவம்பர் 29ஆம் திகதி நுவரெலியாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

    November 24, 2026

    மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரிப்பு: தேசிக்காய் கிலோ 2,000 ரூபாயாக உயர்வு!

    November 23, 2026

    மலையக அரசியல் அரங்கம் 5-வது ஆண்டு நிறைவு விழாவும், 3-வது போராளர் மாநாடும் பதுளையில்

    November 23, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.