Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

September 21, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

September 21, 2026

சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சென்னையில் இடம்பெற்று வரும் உலக அயலகத் தமிழர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
உள்நாட்டு செய்திகள்

சென்னையில் இடம்பெற்று வரும் உலக அயலகத் தமிழர் தினத்தின் முதல் நாள் நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

ThanaBy ThanaJanuary 11, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக அயலகத் தமிழர் தினம் 2025 இன்றும், நாளையும் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் முதல் நாள் நிகவுழ்களை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இரு நாள் உத்தியோகபூர்வமாக விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும், கடற்றொழில் நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் தமிழக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகவும் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பி .பி சிவப்பிரகாசம் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026
    Editors Picks

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026

    லிந்துலை லெந்தோமஸ் தோட்டத்தில்-குளவி கொட்டியதில் ஒருவர் உயிரிழப்பு – 4 பேர் காயம்.

    September 21, 2026

    20 ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி: கோப்பையைக் கைப்பற்றியது அட்லஸ் சிசி அணி!

    September 21, 2026

    சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

    September 21, 2026

    சிவராசா அனோஜனின்   பெற்றோர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை  சந்தித்தனர்..

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.