Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

May 23, 2026

நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

May 23, 2026

ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

May 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலையகத்தில் தொடர்மழை -தொழிலாளர்கள்,விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சிவனொளி பாத மலை செல்பவர்கள் அவதானம்
உள்நாட்டு செய்திகள்

மலையகத்தில் தொடர்மழை -தொழிலாளர்கள்,விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு சிவனொளி பாத மலை செல்பவர்கள் அவதானம்

ThanaBy ThanaJanuary 12, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்தது வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் விவ சா சிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
அதவேளை வியாபார நிலையங்களில் தை திருநாள் வியாபாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் மலையகத்தில் கடுமையான குளிரானா காலநிலை தோன்றியுள்ளது.ஏ 7 வீதி நோட்டன் மஸ்கெலியா வீதி, மஸ்கெலியா ஹட்டன் வீதியில் அதிக அளவில் பணி மூட்டம் காணப் படுகிறது, இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டு கொள்கின்றனர்.

சிவனடிபாத மலை பருவகாலம் ஆரம்பிக்கபட்ட நிலையில் இந்த விடுமுறை காலத்தில் அதிக அளவில் உள்நாட்டு வெளிநாட்டு, யாத்திரிகர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அதேநேரத்தில் சிவனடிபாத மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் நீர் வழிந்தோடுவதால் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் என பொலிசார் தெரிவித்து வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    டிக்கோயா இரட்டைக் கொலை.. சந்தேக நபர் அதிரடி கைது.

    May 23, 2026

    நுவரெலியாவில் அடர் பனிமூட்டம் – அருகில் வரும் வாகனங்கள்கூட தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம்.

    May 23, 2026

    ஹட்டன் இரட்டைக் கொலை: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு சந்தேகநபரை பிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்!

    May 23, 2026

    நுவரெலியா தபால் நிலையத்தில் இடிதாங்கி திருட்டு – பொலிஸார் விசாரணை 

    May 22, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.