Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

October 9, 2026

போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

October 9, 2026

முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

October 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக வென்கல பதக்கத்தை பெற்றனர்.
உள்நாட்டு செய்திகள்

குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக வென்கல பதக்கத்தை பெற்றனர்.

ThanaBy ThanaFebruary 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

2024 ம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் நு / பரிசுத்த திரித்துவ மத்திய கல்லாரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தேசிய ரீதியாக வென்கல பதக்கம் பெற்று பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர் .

மத்திய மாகாண விளையாட்டு அமைச்சால் 2025 .02 .06 அன்று பொல்கொல்லையில்,
மகிந்த ராஜபக்ச மண்டபத்தில் இடம்பெற்ற Colours Award 2024 பரிசளிப்பு விழாவில் மாணவன் C யுவேந்திரன் மற்றும் M .ஜீர்த்திகா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .

மேலும் பாடசாலை அதிபர்  S.ரவிச்சந்திரன் அவர்களுக்கும் ஆசிரியர் V .அருளழகன் (குத்துசண்டை பயிற்றுவிப்பாளர் ) ஆகியோருக்கும் விருது வழங்கி கெளரவிக்கபட்டது .

இந்நிகழ்வு பாடசாலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும் .

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    நுவரெலியா மாநகர சபையின் நீர்வளப் பிரிவை அமைச்சின் கீழ் கொண்டு செல்ல எதிர்ப்பு – பொதுமக்கள், வர்த்தகர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

    October 7, 2026

    பேருந்துடன் மோதிய சைக்கிள் – சிறுவன் பலி

    October 7, 2026

    அரசாங்கத்தின் ஈராண்டு கால செயற்பாட்டில் மலையகம் மீதான பாரபட்சங்கள்   – பட்டியலிடும் மலையக அரசியல் அரங்கம் 

    October 7, 2026
    Editors Picks

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026

    தலவாக்கலை ட்ரூப் ஆறு அகலப்படுத்தும் பணி ஆரம்பம்: மத்திய மாகாண சபை நிதி ஒதுக்கீடு

    October 9, 2026

    சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

    October 9, 2026

    போலி வெளிநாட்டுப் பல்கலைக்கழக விளம்பரங்கள்: ஏமாற வேண்டாம் என இலங்கை CERT எச்சரிக்கை!

    October 9, 2026

    முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!

    October 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.