Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

September 3, 2026

மட்டக்குளி பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது

September 3, 2026

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

September 3, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பிள்ளைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பரீட்சை முடிவுகள் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை
Breaking

பிள்ளைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் பரீட்சை முடிவுகள் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை

ThanaBy ThanaSeptember 2, 2026Updated:September 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரிட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிள்ளைகளின் பரீட்சைப் பெறுபேறுகளைக் காரணம் காட்டி அவர்களுக்கு எதிராக உடல் ரீதியான தண்டனைகளையோ அல்லது உளவியல் ரீதியான துஷ்பிரயோகங்களையோ மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது உளவியல் ரீதியில் துன்புறுத்துவதையோ தவிர்க்குமாறு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான உள்ளடக்கங்களை பிள்ளைகளுக்கு வெட்கத்தையோ, மன உளைச்சலையோ அல்லது சங்கடத்தையோ ஏற்படுத்தும் வகையில் ஊடக நிறுவனங்களும் சமூக வலைத்தளப் பயனாளர்களும் வெளியிடுவதிலிருந்தோ அல்லது பரப்புவதிலிருந்தோ த தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களின் கீழ் வரக்கூடும் எனவும், பொறுப்பானவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் எச்சரித்துள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

    September 3, 2026

    மட்டக்குளி பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது

    September 3, 2026

    ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை

    September 3, 2026

    எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு நான்காவது முறையாக கூடியது

    September 3, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.