Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

September 4, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

September 4, 2026

தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

September 4, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!
Breaking

பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

ThanaBy ThanaSeptember 4, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

​குறிப்பிட்ட நபர் தனது வீட்டில் இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

​இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவராவார்.

​தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகப் பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைது! 

    September 4, 2026

    கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் இன்று இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

    September 3, 2026
    Editors Picks

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கைது! 

    September 4, 2026

    பொரலஸ்கமுவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 74 வயது முதியவர் உயிரிழப்பு!

    September 4, 2026

    நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது: வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

    September 4, 2026

    தெரேசியா தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி சிறுத்தை கடியில் படுகாயம்!

    September 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.