Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மடுல்கலை கலாபொக்க பகுதியில் கனரக டிப்பர் விபத்து

September 11, 2026

கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றார்

September 11, 2026

தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!
Breaking

தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

ThanaBy ThanaSeptember 11, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தெஹிவளை, கவுடான சிறிசகபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று (11) அதிகாலை இக் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலின்போது, வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி 10 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும் உயிரிழந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 55 வயதுடைய சிறுவர்களின் தந்தை தொடர்ந்தும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சபரகமுவ மாகாண ஆசிரியர் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 50 ஆசிரியர்கள் தெரிவு- முதல் செயலமர்வு இம்மாதம் 17, 18 ஆம் திகதிகளில்

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு! 

    September 10, 2026

    இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

    September 10, 2026

    ஏகலயில் மற்றுமொரு மெட்ரோ டிப்போ செயல்பாடுகளை ஆரம்பிக்கிறது

    September 10, 2026
    Editors Picks

    மடுல்கலை கலாபொக்க பகுதியில் கனரக டிப்பர் விபத்து

    September 11, 2026

    கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றார்

    September 11, 2026

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026

    பொகவந்தலாவை BonaccordTV மாணவர்கள் 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். 

    September 10, 2026

    மடுல்கலை கலாபொக்க பகுதியில் கனரக டிப்பர் விபத்து

    September 11, 2026

    கஷ்டப் பிரதேச பாடசாலையான பன்விலை மடுல்கலை க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவி செந்தில்செல்வன் ஜனனி 140 புள்ளிகளைப் பெற்றார்

    September 11, 2026

    தெஹிவளையில் அதிர்ச்சி: கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் பலி!

    September 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.