Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தொடர் மழை -மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

September 15, 2026

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

September 14, 2026

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

September 14, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தொடர் மழை -மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Breaking

தொடர் மழை -மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ThanaBy ThanaSeptember 15, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

​இன்று காலை 10 மணி அளவில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

​இந்த எச்சரிக்கையானது, நாளை காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

​

  • ​கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.
  • ​களுத்துறை மாவட்டம்: தொடங்கொட, புளத்சிங்ஹல, பேருவளை, இங்கிரிய, மத்துகம, பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட ஆகிய பகுதிகள்.
  • ​கேகாலை மாவட்டம்: வரகாப்பொல மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள்.

​தொடர் மழைக் காரணமாக இந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026

    உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப்’ தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்

    September 14, 2026
    Editors Picks

    தொடர் மழை -மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

    September 15, 2026

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026

    கல்வியில் எவரும் கைவிடப்பட இடம் அளிக்கப்படமாட்டாது -பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

    September 14, 2026

    தொடர் மழை -மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

    September 15, 2026

    ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானக் கொள்வனவு முறைகேடு: நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராகப் பெயரிட நடவடிக்கை

    September 14, 2026

    வெலிக்கடை சிறைச்சாலைக்குள் காலணிகளில் போதைப்பொருள் கடத்த முயன்ற கட்டுப்பாட்டாளர் கைது

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.