Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

September 24, 2026

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

September 24, 2026

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
Breaking

வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

ThanaBy ThanaSeptember 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், ஆழம் கூடிய வங்காள விரிகுடாக் கடற்பரப்புகளுக்காக இன்று முற்பகல் 10 மணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

​வட ஆந்திரக் கடற்கரையைக் கடந்துள்ள ஆழமான தாழமுக்கம் தற்போது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 1,100 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாகக் குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன், பலத்த மழையும் கடலில் பலத்த கொந்தளிப்பும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

​எனவே, வட அகலாங்குகள் 10 முதல் 22 வரையிலான மற்றும் கிழக்கு நெட்டாங்குகள் 82 முதல் 90 வரையிலான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    நுவரெலியா சந்ததென்ன வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: மாநகர சபை உடனடி நடவடிக்கை!

    September 24, 2026
    Editors Picks

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.