Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

September 24, 2026

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

September 24, 2026

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நுவரெலியா சந்ததென்ன வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: மாநகர சபை உடனடி நடவடிக்கை!
Breaking

நுவரெலியா சந்ததென்ன வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: மாநகர சபை உடனடி நடவடிக்கை!

ThanaBy ThanaSeptember 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நுவரெலியா – சந்ததென்ன செல்லும் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியூடான போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

​சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த உடனடியாகச் செயற்பட்ட நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

​பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போக்குவரத்தை சீரமைக்கும் நோக்கில் வீழ்ந்த மரத்தை அகற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

​பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து மாநகர சபை இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026
    Editors Picks

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.