Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

September 28, 2026

வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

September 28, 2026

சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

September 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i
Breaking

வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

ThanaBy ThanaSeptember 28, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சொந்த வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களை வாடகைக்கு விடுவதற்கு முன்னர், வாடகைக்கு வருவோரின் பின்னணி குறித்துச் சரிபார்க்குமாறு பொலிஸார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

​கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேடவத்த இதனைத் தெரிவித்துள்ளார்.

​சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, போதைப்பொருட்களும் சட்டவிரோத ஆயுதங்களும் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடுகளிலிருந்தே அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

​வாடகைக்கு வருபவர்களைப் பற்றி எந்தவிதத் தகவல்களையும் திரட்டாமல், கட்டட உரிமையாளர்கள் வீடுகளை ஒப்படைப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

​வாடகைக்கு விடப்படும் இடங்களில் ஏதேனும் குற்றச் செயல்கள் இடம்பெற்றால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப வீட்டின் உரிமையாளர்களும் சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

​எனவே, தங்கள் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது புதியவர்களின் நடமாட்டமோ காணப்பட்டால், அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

​பாரிய குற்றச்செயல்களையும் போதைப்பொருள் பரவலையும் தடுப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்

    September 28, 2026

    சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்களை சென்றடைய வேண்டும்: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!

    September 28, 2026

    நுவரெலியா உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு சாத்தியம்: மின்னல் தாக்கம் குறித்து அவதானம் தேவை!

    September 28, 2026
    Editors Picks

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்

    September 28, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.