Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 28, 2026

வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

October 28, 2026

மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

October 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி: தில்ஷான் மதுஷங்க, கமிந்து மெண்டிஸ் அசத்தல்!
Breaking

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி: தில்ஷான் மதுஷங்க, கமிந்து மெண்டிஸ் அசத்தல்!

ThanaBy ThanaOctober 27, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

லாகூரில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

​

போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பந்துவீசிய இலங்கை அணி, பாகிஸ்தானை 25 தசம் 3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்குள் சுருட்டியது.

​இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார்.

​தொடர்ந்து 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 18 தசம் ஒரு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

​துடுப்பாட்டத்தில் கலக்கிய கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

​191 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும், பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026

    ​’அர்னாப்’ புயலின் தாக்கம் குறைந்தது: சில மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று தொடரும் என எச்சரிக்கை!

    October 28, 2026
    Editors Picks

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026

    மழையால் நிரம்பும் நீர்த்தேக்கங்கள்: ஆறு, வெள்ள நீரில் இறங்குவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை!

    October 28, 2026

    எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவை நவம்பர் 19 இல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    October 28, 2026

    வத்தளையில் தோழர் ரஞ்சித் ஜெயகரின் ‘காலம் மறந்த கதைகள்’ நூல் அறிமுகம்

    October 28, 2026

    மாத்தறையில் 4 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்: கடற்படை, விமானப்படை தீவிர கூட்டுத் தேடுதல்!

    October 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.