Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

November 21, 2026

இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

November 21, 2026

நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

November 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » 4 பில்லியன் ரூபா நிதி மோசடி: தனியார் நிறுவன பணிப்பாளர்கள் இருவர் கைது!
Breaking

4 பில்லியன் ரூபா நிதி மோசடி: தனியார் நிறுவன பணிப்பாளர்கள் இருவர் கைது!

ThanaBy ThanaNovember 21, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சுமார் 2,000 முதலீட்டாளர்களுக்கு இலாபப்பங்கு வழங்குவதாக உறுதியளித்துப் பணம் திரட்டி, அப்பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இரு தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

​மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் (CCIB) நிதி மற்றும் வர்த்தகக் குற்றத் தடுப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த இரு நிறுவனங்களினதும் மூன்று பணிப்பாளர்களில் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

​கண்டி மற்றும் கொஹுவல ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள குறித்த நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த நிதி மோசடியின் பெறுமதி சுமார் 4 பில்லியன் ரூபா என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

​அத்துடன், குறித்த இரு நிறுவனங்கள் தொடர்பாக இதுவரை மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்திற்கு 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

​கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (21) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தகக் குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    தங்கத்தின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சி: 22 கரட் பவுண் ரூ. 314,400 ஆகக் குறைவு!

    November 21, 2026

    கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    November 21, 2026

    ஹட்டன் பொதுச் சந்தையில் மேலும் பல அனுமதியற்ற கட்டுமானங்கள் அகற்றம்

    November 20, 2026
    Editors Picks

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026

    43 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மாக்கஸ்தொட்ட கீழ்பிரிவு தோட்ட வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

    November 21, 2026

    ஆப்பிரிக்காவில் சர்வதேச விருது வென்ற மலையகத் தமிழர் தாயகம் திரும்பினார்!

    November 21, 2026

    இஸ்க்ரப் தோட்டத்தில் நீண்டகால மக்கள் கோரிக்கைக்கு தீர்வு – புதிய பாலம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு!

    November 21, 2026

    நுவரெலியா வைத்தியசாலையில் மூன்று நாள் விசேட கண் சத்திரசிகிச்சை முகாம்: 700 நோயாளிகளுக்குப் பார்வை வழங்க இலக்கு!

    November 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.