நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அவரது சகோதரி தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடிகர் சரத்பாபு, தனது 71வது வயதில் காலமானதாக தமிழக செய்தி தொலைக்காட்சிகள் சற்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், அந்த செய்தி போலியானது என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் ஹத்ராபாத்திலுள்ள வைத்தியசாலையில் சரத்பாபு சிகிச்சை பெற்றுவருகின்றார்.
