Browsing: இலங்கை

Clean Sri Lanka  வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் மேற்கொள்ளும் ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய ஒன்றாகும் – பிரதமர் Clean Sri Lanka …

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் மக்களுக்கான சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை…! பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு.…

இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். அதன்படி, சட்டத்தரணி கே.…

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டினுள் தடைசெய்யப்படும் என்று அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல். கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன்…

கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற் பயிற்சித் தொடர்பான விசேட நிகழ்ச்சி நாளை (10) ஹோமாகம பிரதேச செயலகத்தில் நாள் முழுதும் நடைபெறவுள்ளது என…

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட…

“இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதற்தடவையாக 9.3 வீதமாக அதிகரித்துள்ளதை தெரிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்த நேர்மறையான மாற்றம் பெண்களின் குரல்கள் மேலும் விரிவாக மற்றும்…

2025 ஜூன் 02ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் மூலம் பணம் அனுப்பும் செயற்பாடுகளில் (ஹவாலா) ஈடுபட்டுள்ளவர்களை இலங்கை மத்திய வங்கியில் பதிவுசெய்யுமாறு கோரிக்கை அரசாங்க நிதி பற்றிய…