Browsing: இலங்கை

சீன மக்கள் குடியரசினால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 ரனொமொடோ (RANOMOTO) வகை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 100 LENOVO டெஸ்க்டொப் கணனிகள் ஆகியவற்றை ஜனாதிபதி ரணில்…

இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி ரணில்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் 2024 ஆம் ஆண்டில் விளையாட்டுப் பல்கலைக்கழக்ததை ஆரம்பிப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்…

தனமல்வில ரணவர்னாவ பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறு காயமடைந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்…

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா…

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிகொட்டாலியா பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. மேல்,மத்திய, சப்ரகமுவ, வடமேல், மற்றும்ஊவாமாகாணங்களில்சிலஇடங்களில்75 மி.மீக்கும்அதிகமானஓரளவுபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது. வடக்குமற்றும்கிழக்குமாகாணங்களில்காலை வேளையிலும்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.…

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று காலை பதிவாகியுள்ளது. குறித்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த…

உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டில் உணவுப்…

தீபாவளி தினத்தை முன்னிட்டு அனைத்து சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ ஆளுநர் நவீன் திஸாநாயக்கவினால் இந்த…