Browsing: இலங்கை
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். “நியாயத்தை வழங்கு” என கோஷத்தை…
2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்து முதலாம் தவணையின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க…
சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை இன்று (25) காலை 5.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. இரகசியமாக தென்னிலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் தையிட்டி விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளி…
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா 24 மற்றும் 25ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் திறந்த மைதானத்தில் இடம்பெறுகிறது. மூன்று அமர்வுகளில் இடம்பெறும் இந்நிகழ்வில் 2500 இளமாணிப்…
வெற்றிலையைப் பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார். வெற்றிலையைப் உபயோகித்து…
நீதிமன்ற உத்தரவின் படி, வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளது.இந்தநிலையில், சடலம், புதைக்கப்பட்ட இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முன்னதாக, தினேஸ் ஷாஃப்டரின் மரணம்…
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என அதன் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.பொதுப் பயன்பாடுகள்…
சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு, தண்டம் செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில்இ அம்மாவட்டத்தில் உள்ள 55 பட்டதாரிகளுக்குஇ மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் நேற்று (23) ஆசிரியர்…