Browsing: இலங்கை

பதுளை- பண்டாரவளை வீதியின் தெமோதரை பகுதியில் கட்டிடங்களுக்கு பதிக்கும் பளிங்கு கற்ககளை டைல் ஏற்றிவந்த கனரக லொறி ஒன்று வேகக் கட்டுபாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.…

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்) ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி,…

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் -உணவுப் பாதுகாப்பிற்காக துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்கள் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அரசு முக்கிய கவனம் -நேரடி…

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை…

வெளிநாட்டினருக்கு அதிக விலைக்கு ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்…

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக…

தனியார் பாதுகாப்பு சேவை வழங்கும் நிறுவனங்களினால் செயல்படுத்தப்படும் வேலைகள் மற்றும் அவை தொடர்பாக நிலவும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும், அச்சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வழிமுறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட…

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் யூ.எல்.ஜே.எஸ் பெரேரா ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார். அவரது புதிய நியமனத்தின் குறிக்கும்…

பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம்(21) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பக்கட்ட…