Browsing: இலங்கை
கொழும்பில் உள்ள பிரபல சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றும் பெண் ஒருவரும், அவரது கணவரும் 2 கோடி ரூபாவுக்கும் அதிக சந்தைப் பெறுமதியைக் கொண்ட ‘ஐஸ்’…
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு: அர்ச்சுனா எம்.பி பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய கடுமையான விமர்சனங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்புடன்…
*கொழும்பில் வறிய குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி: பிரதி சபாநாயகர் அடிக்கல் நாட்டினார்!* கொழும்பு 14, நவகம்புர பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பம்…
ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார் மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன்! கண்டி: மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா…
இலங்கையில் காளான் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், எதிர்பாராத நட்டங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் புதிய காப்புறுதித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. விவசாய, கால்நடை, காணி…
500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 எல்பிஎல் தொடர்
500 ட்ரோன்கள், முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியுடன் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது 2026 எல்பிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், லங்கா பிறீமியர் லீக் (எல்பிஎல்) 2026 தொடரின் தொடக்க விழா எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது. கிரிக்கெட், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் தேசியப் பெருமிதம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, ரசிகர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சர்வதேச தரம் வாய்ந்த இந்த உள்நாட்டு டி20 தொடரின் ஆறாவது அத்தியாயம் இந்த பிரம்மாண்டான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது. ஏல்பிஎல் வரலாற்றிலேயே மிகவும் மறக்கமுடியாத ஒரு தொடக்கமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி இசை நிகழ்ச்சிகள், உத்தியோகபூர்வ மரபுவழி நிகழ்வுகள், அணிகளின் அறிமுகம், எல்பிஎல் சம்பியன் கிண்ணம் அறிமுகம் மற்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையிலான 500 ட்ரோன்களின் வான்வெளி ஒளிக்காட்சி (Drone…
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும்…
ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு
ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் ஆராய்வு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சுக்கு, 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட…
கம்பளை பகுதியில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நீண்டகாலமாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த அதிர்ச்சித் தகவல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வௌிச்சத்திற்கு வந்துள்ளது.…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.…