Browsing: இலங்கை
(க.கிஷாந்தன்) பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸார், இராணுவத்தினர், பொது மக்கள் ஆகியோர் அவர்களை மீட்கும்…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும்கிழக்குமாகாணங்களிலும்குருநாகல்மற்றும்பொலன்னறுவைமாவட்டங்களிலும் சிலஇடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று (13) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12ஆம் திகதி) ஞாயிற்றுக்கிழமை பண்டிகை காரணமாக…
உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் (12) மாலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி…
இலங்கை நெய்னார் சமூக நல காப்பக தலைவர் இம்ரான் நெய்னார் ஏற்பாட்டில் செல்வன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய ‘விநோதக் கனவு’ நூலின் அறிமுக…
தீப ஒளியில் இருள் விலகுவது போல் உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்து இருக்கட்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்
” தீப ஒளியில் இருள் விலகுவதுபோல் உங்கள் வாழ்விலும் துன்பம் விலகி இன்பம் நிலைத்து இருக்கட்டும். அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.” -…
தீபாவளி பிறந்த கதையை சற்று நோக்கினால், பொதுவாக தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்வதற்காக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. பூலோகத்தையும் விண்ணுலகத்தையும் ஆட்சி செய்த நரகாசுரன் தொடர்ந்து…
உலகெங்கும் உள்ள இந்து மக்களினால் கொண்டாப்படும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடத்தை வகிக்கிறது.
எமது மனத்துள்ளே இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கும் இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எனது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். விஷ்ணு பகவானினால் நரகாசுரன்…
VAT திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. VAT திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனி கட்டுப்பாட்டு விலை தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. …