Browsing: வெளிநாடு

ஆப்கானிஸ்தானின் தலீபான் ஆட்சியாளர்கள், சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று பதிவான பூமியதிர்ச்சியினால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பலர்…

பாகிஸ்தானுக்கு நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாவை நிதியுதவியாக வழங்க சர்வதேச நாணய…

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஒருசில பகுதிகளில் பாரிய நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வின் தாக்கம் பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தானின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார்…

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் அதன்…

யுக்ரேனுக்கு ஐரோப்பிய சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக்கொடுக்க தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். யுக்ரெனின் க்யூ…

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பின், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். யுக்ரேன் யுத்தம் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை மூலம்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை, பைடன் சந்தித்து…

இஸ்ரேல் யுத்த தாங்கி அழிப்பு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது. 6G தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ மீற்றர் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.…

சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான யுக்ரேன் சிறைக்கைதிகள் விசாரணைகளுக்காக ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மரியூபோல் நகரிலிருந்து குறித்த கைதிகள் ரஷ்யாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய சட்ட அமுலாக்க பிரிவை மேற்கோள்காட்டி டாஸ்…

இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, தமிழகத்தில்…