அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றார்.
1500m ஓட்டம் தங்கப் பதக்கம்
5000m விரைவு நடை தங்கப் பதக்கம்
800m ஓட்டம் வெங்கலப் பதக்கம்
5000m ஓட்டம் நான்காம் இடம்



