Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார் டேவிட் வோர்னர்.
விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்றார் டேவிட் வோர்னர்.

ThanaBy ThanaJanuary 1, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

37 வயதான வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டியாக கருதப்படுகிறது.

கடந்த உலகக் கிண்ணத்தில் அதிக ஸ்கோராக இருந்த வார்னர், 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6,932 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர் வரலாற்று அதிரடிச் சாதனை

    May 10, 2026

    இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்: ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினர் கூண்டோடு இராஜினாமா!

    April 29, 2026

    2026 லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான புதிய திகதிகள் அறிவிப்பு

    April 24, 2026

    சஞ்சு சாம்சனின் அதிரடி சதம்: டெல்லியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

    April 12, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.