நமீபியாவின் ஜோன் நிகோல் லோஃப்டி ஈட்டன் டி20யில் அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் வேகமான சதம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு நேபாள வீரர் குஷால் மல்லா 34 பந்துகளில் சதம் எடுத்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.