ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் நேற்று செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயே இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். நிலையில் , அந்த அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவர் முகமது டேயிஃபும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.