Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

July 18, 2026

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

July 18, 2026

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

July 18, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி
Breaking

மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி ஒருவர் பலி

ThanaBy ThanaJuly 6, 2026Updated:July 6, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

​மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள்

​மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை, மீட்டியாகோட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், விவசாயி ஒருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

​உயிரிழந்தவர் சாமிமலை, பெயர்லோன் தோட்டத்தின் ‘சின்ன சூரியகந்தை’ பிரிவைச் சேர்ந்த மாரிமுத்து கந்தசாமி (வயது 62) ஆவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

​இன்று காலை சுமார் 9:30 மணியளவில் தனது அன்றாட பணிக்காக, மீட்டியாகோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குச் சென்றபோதே இவர் எதிர்பாராதவிதமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கியுள்ளார். மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகிப் பலத்த காயமடைந்த நிலையில், உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.

​சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

​விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் இத்தகைய மின் வேலிகள், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026

    வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்தால் சிறை அல்லது அபராதம்! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

    July 18, 2026
    Editors Picks

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026

    மலையக சமூகத்தின் வாழ்வியலைப் படம்பிடித்த ‘Uncover’ கண்காட்சி: பிரதி அமைச்சர் பிரதீப் பங்கேற்பு!

    July 18, 2026

    தோட்ட அதிகாரி தாக்குதல்: உனுகலை தோட்டத்தில் வேலைநிறுத்தம் – போராட்டம் தீவிரம்

    July 18, 2026

    ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

    July 18, 2026

    நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு!

    July 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.