Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

November 9, 2026

தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

November 9, 2026

சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

November 9, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நோட்டனில் -பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!
மலையகம்

நோட்டனில் -பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

ThanaBy ThanaOctober 29, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நோட்டன் பிரிட்ஜ்:

நோட்டன் – கார்பெக்ஸ் வீதியின் ஒஸ்போன் பகுதியில் நேற்று புதன்கிழமை (28.10.2026) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

​ஒஸ்போன் திசையிலிருந்து அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிளொன்று, எதிரே வந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

​இவ்விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ள போதிலும், அதனைச் செலுத்திச் சென்ற நபர் எவ்விதக் காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

​சம்பவம் தொடர்பில் நோட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    அறியாமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: தீபாவளித் திருநாளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து!

    November 8, 2026

    வரக்கப்பொலயில் சோகம்: பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதி பெண் உட்பட மூவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்!

    November 7, 2026
    Editors Picks

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026

    ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்: திருத்தங்களைச் சமர்ப்பிக்கிறது சட்டமா அதிபர்

    November 9, 2026

    பலத்த மழையால் ஹட்டனில் பெரும் பாதிப்பு – வீதிகளில் வெள்ளம்- போக்குவரத்து பாதிப்பு.

    November 9, 2026

    தீபாவளித் தினத்தன்று மரே தோட்டத்தில் கோரக் கொலை: வாய்த்தர்க்கத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை-சந்தேகநபர் கைது!

    November 9, 2026

    சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய பெண் கடத்தப்பட்டு சீண்டல்: 13 இலட்சம் கொள்ளை; தீவிர விசாரணை!

    November 9, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.