Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

November 2, 2026

எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

November 2, 2026

கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

November 2, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தீவிர சூறாவளியாக வலுப்பெறும் “முரசு”! இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
Breaking

தீவிர சூறாவளியாக வலுப்பெறும் “முரசு”! இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

ThanaBy ThanaNovember 2, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள “முரசு” சூறாவளி தீவிர சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இன்று நள்ளிரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சூறாவளி தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக, மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பகுதிகளுக்கும், வங்காள விரிகுடாவின் குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கும் மறுஅறிவித்தல் வரை கடற்படையினரும் மீனவர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கவனத்திற் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

    November 2, 2026

    எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

    November 2, 2026

    தலவாக்கலையில் குளவித் கொட்டு – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

    November 2, 2026

    நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் உயர்வு!

    November 2, 2026
    Editors Picks

    எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

    November 2, 2026

    எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

    November 2, 2026

    கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

    November 2, 2026

    தலவாக்கலையில் குளவித் கொட்டு – இரு மாணவர்கள் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

    November 2, 2026

    எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!

    November 2, 2026

    எரிபொருள் விலையேற்றத்தால் முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

    November 2, 2026

    கொஸ்லந்தை பகுதியில் சுரங்கத்திற்குள் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி! 

    November 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.