Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

September 24, 2026

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

September 24, 2026

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஜோ சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்
வெளிநாடு

ஜோ சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்

ThanaBy ThanaJune 15, 2022Updated:January 8, 2023No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானை, பைடன் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக அடுத்த மாதம் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதி மற்றும் சவூதி அரேபியா ஆகிய இடங்கள் அவரது பயணத்திட்டத்தில் காணப்படுகின்றன.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கமைய ஜுலை மாதம் 13ம் திகதிக்கும் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜோ பைடனின் மத்திய கிழக்கு விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் சவூதி அரேபியாவுடன் காணப்படும் முரண்பாடுகளையடுத்து அங்கு விஜயம் மேற்கொள்வதா, இல்லையா என்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் உறுதியாக அறிவிக்கப்படாத நிலையில், தற்போது வெள்ளை மாளிகை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    முதலாவது இருபது20 போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

    September 16, 2026

    சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை!

    September 16, 2026

    சாலமன் பாப்பையாவின் மறைவு மனவருத்தம் அளிக்கிறது!– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் –

    September 11, 2026

    நேபாள வெள்ள அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

    September 2, 2026
    Editors Picks

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.