Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

November 7, 2026

பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

November 7, 2026

அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

November 7, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் 17 ஆண்டுகளின் பின் திறப்பு!
மலையகம்

ஹட்டன் தனியார் பேருந்து நிலைய பொது மலசலக்கூடம் 17 ஆண்டுகளின் பின் திறப்பு!

ThanaBy ThanaNovember 7, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பொது மலசலக்கூடம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாகப் புனரமைக்கப்பட்டு நேற்று (06) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

​ஹட்டன் – டிக்கோயா நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது.

​நீண்டகாலமாக இப்பொது மலசலக்கூடத்தில் நிலவி வந்த குறைபாடுகள் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இப்புனரமைப்பின் மூலம் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

​மஸ்கெலியா விசேட நிருபர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    காணியற்ற மலையக மக்களுக்கு வழங்காத நிலத்தை தனியாருக்கு ஒதுக்குவது ஏன்? ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டும்

    November 6, 2026

    மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு விசேட விடுமுறை – பதில் பாடசாலை நாளாக நவம்பர் 14 அறிவிப்பு!*

    November 5, 2026

    நோட்டன் காபெக்ஸ் தமிழ் வித்தியாலயத்தில் நச்சுத் தூசி தாக்கம்: 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

    November 5, 2026

    மஸ்கெலியாவில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா கலந்த மதன மோதகம்’ விற்ற ஆயுர்வேதக் கடை உரிமையாளர் கைது!

    November 5, 2026
    Editors Picks

    வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

    November 7, 2026

    பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

    November 7, 2026

    அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

    November 7, 2026

    வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

    November 7, 2026

    வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

    November 7, 2026

    பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

    November 7, 2026

    அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

    November 7, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.