Browsing: மலையகம்

பா.திருஞானம் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய  கல்லூரியில் தரம் 05  புலமைபரில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் ஜி.லோகேஸ்வரன் தலைமையில் இன்று (13) நடைபெற்ற பெற்றது.…

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இதுவரையில் பல ஏக்கர் வனப்பகுதி பாரிய அளவில் தீக்கிரையாகியுள்ளது. தீப்பிடித்தமைக்கான காரணம்…

மீதிம்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதிம்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் 1 கிலோமீற்றர் தூரத்திலான வீதியில் நீர் விநியோகத்திற்கான…

‘Shotokan Karate Academy International’ கலையகத்தின் மத்திய மாகாண கிளையின் கராட்டி சுற்றுப் போட்டிகளும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் பொகவந்தலாவை ஆலய…

அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர ஞாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி (2023) இம்முறை கந்தலாய் நகரசபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி…

பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. ஹாலிஎல…

நேற்று இரவு தோவ விகாரைக்கு பதுளையில் இருந்து சென்ற நடன குழுவினர் மீண்டும் பதுளை பகுதிக்கு இன்று அதிகாலை திரும்பும் வேளையில் பதுளை பண்டாரவளை வீதியில் ஹாலிஎல…

அகில இலங்கை பாடசாலை மட்ட எல்.வி.ஜயவீர கிண்ணத்துக்கான குத்துச்சண்டை கந்தலாய் நகர சபை மண்டபத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெற்று வருகிறது.…

டி சந்ரு திவாகர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது . இதன் காரணமாக ஏப்ரல்…

ம.மா.ஹவ.என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தினை இன்று படைத்துள்ளது. மாணவர்களின் காலத்துக்கேற்ற தேவையறிந்து நாடாத்திய ” ஒழுக்க தலைமைத்துவ…